நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பாணை!

கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையை பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் அழைப்பாணை அனுப்பியுள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியை சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களை சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து … Continue reading நடிகர் விஜய் சேதுபதிக்கு அழைப்பாணை!